வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!

Bookmark and Share

வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!

தல அஜித் வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்ககத்தில் விவேகம் படத்தில் நடித்திருந்தார்.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருந்த இந்த படம் எதிர்மறை விமர்சங்களை சந்தித்து இருந்தாலும் வசூலில் மாஸ் காட்டியது.

குறிப்பாக வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கியது, வெளிநாட்டு வசூல் இந்திய மதிப்பு அளவில் ரூ 35 கோடியையும் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றின் முழு வசூல் நிலவரம் இதோ

மலேசியா- 1.47 மில்லியன் டாலர்

UAE, GCC- 1.2 மில்லியன் டாலர்

US, Can- 730k டாலர்

Eur- 420k டாலர்

UK- 230k டாலர்

Aus,NZ,SA,OTR- 250k டாலர்

singapore, SL- 1.25 மில்லியன் டாலர்


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions