டீசரை தொடர்ந்து ட்ரைலரிலும் மாஸ் சாதனை படைத்து கெத்து காட்டும் விவேகம்.!

Bookmark and Share

டீசரை தொடர்ந்து ட்ரைலரிலும் மாஸ் சாதனை படைத்து கெத்து காட்டும் விவேகம்.!

தல அஜித்தின் சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைத்து நடித்து மெகா ஹிட் அடித்த படம் விவேகம், இந்த படம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டீஸர் அஜித்தின் கடின உழைப்பினால் பல ஹாலிவுட் படங்களின் சாதனையை தூள் தூளாக்கி உலகின் நம்பர் 1 டீசராக சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது

இந்த படத்தின் டிரைலரும் சாதனை படைத்துள்ளது, இதுவரை இந்த படத்தின் ட்ரைலர் 500K லைக்ஸ் பெற்றுள்ளது, டீஸர் 603K லைக்ஸ் பெற்றுள்ளது.

இதனை தற்போது தல ரசிகர்கள் #VIVEGAMTrailerHits500KLike என்ற ஹாஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions