விஜய் பாணிக்கு திரும்பிய அஜித்

Bookmark and Share

விஜய் பாணிக்கு திரும்பிய அஜித்

கோலிவுட்டை பொறுத்த வரை ரஜினிக்கு பிறகு வசூல் மன்னர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்கள் இன்றும் எலியும், பூனையுமாக தான் இருக்கிறார்கள்.

அதிலும் சமூக வலைத்தளங்களில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் விஜய் பாணி ஒன்றை அஜித் தற்போது சமீப காலமாக கடைப்பிடித்து வருகின்றாராம்.

அதுவேறு ஒன்றுமில்லை விஜய் எப்போதும் தன் படங்களில் தான் பாடலை கேட்டு ஓகே சொன்னாலே படத்தில் இடம்பெறுமாம்.

ஆனால், அஜித் இந்த விஷயத்தில் தலையிடுவதே இல்லையாம், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, விவேகம் படத்தின் பாடல்களில் அஜித் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றாராம்.

அவருக்கு பிடித்தாலே பாடல் ஓகே செய்யப்படுகிறது என கூறப்படுகின்றது. அத்தனைக்கும் ஆலுமா டோலுமா வெற்றியே காரணம் போல.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions