விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?

Bookmark and Share

விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
வேதாளம் படத்தையடுத்து சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம்.

இப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், ஆடியோ டீசர் வெளிவந்து செம ரீச் ஆனது.

இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இவரை இதில் கமிட் செய்யும் போதே உங்கள் பெயரை நினைவு படுத்தும் விதமாகத்தான் விவேகம் என வைத்துள்ளதாக கூறித்தான் சிவா சம்மதிக்க வைத்தாரம்.

விவேக் ஓபராய் இதை சமீபத்தில் தன்னுடைய பேட்டியில் இதை தெரிவித்தாராம்.

 


Post your comment





Related News
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் - அமைச்சர் ஜெயக்குமார்
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions