விவேகம் ரிலிஸில் இப்படி ஒரு செண்டிமெண்ட்டா? இதை கவணித்தீர்களா!

Bookmark and Share

விவேகம் ரிலிஸில் இப்படி ஒரு செண்டிமெண்ட்டா? இதை கவணித்தீர்களா!

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளிவரவிருக்கின்றதாம், அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த 10ம் தேதியில் ஒரு செண்டிமெண்ட் உள்ளது கவணித்தீர்களா?, அது வேறு ஒன்றுமில்லை, அஜித்-சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், விவேகம் இரண்டு படங்களுமே 10-ம் தேதி தான் வெளிவந்துள்ளது.

வீரம் ஜனவரி-10, வேதாளம் நவம்பர் 10 தற்போது விவேகம் ஆகஸ்ட் 10. இப்படத்தின் டீசர் மே 1ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions