நான் அந்த பாட்டியை பார்த்தே ஆகவேண்டும்- விவேக் கோரிக்கை

Bookmark and Share

நான் அந்த பாட்டியை பார்த்தே ஆகவேண்டும்- விவேக் கோரிக்கை

விவேக் மீண்டும் தன் பழைய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் காஷ்மோரோ படத்தில் கார்த்தியின்தந்தையாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சில காலம் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த விவேக் மரம் நடுவது போன்ற சமூக பணிகளில் ஈடுப்பட்டார்.

தற்போது காங்கேயம் பகுதியில் பாக்யலட்சுமி என்ற பாட்டி 70 வயது தாண்டியும் மரம் நட்டு வருகிறாராம். இதை செய்திகள் வாயிலாக அறிந்த விவேக், இவரை நான் நேரில் பார்க்க வேண்டும் என விவேக் தன் கோரிக்கையை வைத்துள்ளார். மேலும், ரசிகர்கள் தனக்கு உதவும்படியும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions