இந்த நேரத்துல இது எல்லாம் தேவைதானா சார்?: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Bookmark and Share

இந்த நேரத்துல இது எல்லாம் தேவைதானா சார்?: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழகமே பரபரப்பாக இருக்கும் நேரத்தில் நடிகர் விவேக் சவுந்தர்யா ரஜினிகாந்தை புகழ்ந்து ட்வீட் போட்டு நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். நாடே தமிழகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

இந்நிலையில் நடிகர் விவேக் சவுந்தர்யா ரஜினிகாந்தை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் விவேக் போட்ட ட்வீட் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தமிழகமே பரபரப்பாக இருக்கும் நேரத்தில் நடிகர் விவேக் சவுந்தர்யா ரஜினிகாந்தின் திறமை, அவர் கண் இமைக்கும், கையசைக்கும் அழகை ட்வீட்டியுள்ளார்.

@Actor_Vivek சார். இந்த நிலமையிலே ஏன் இந்த பதிவு
@Actor_Vivek சார். இந்த நிலமையிலே ஏன் இந்த பதிவு
@Actor_Vivek சார் இப்போ அரசியலில் நடக்குற கூத்துல தங்கள் கருத்து என்ன சார்?????
எதுக்கு இந்த ஐஸ் சார்?

என பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.


Post your comment





Related News
இளையதளபதி விஜய் ரசிகர்களால் அதிரடி டுவிட் போட்ட பாடலாசிரியர்
திறமை கொண்ட நடிகர்கள் இவர்கள்- விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்
விவேக்கை பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்- காரணம் என்ன தெரியுமா?
எல்லா மீடியாக்களும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்- பிரபல நடிகர்
ஆனந்த விகடனை புல்லுருவி என திட்டிய விவேகா... செய்தியாளர்கள் எதிர்ப்பு!
டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க ஆர்யா, விவேக் வற்புறுத்தல்
அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்
நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதலை பெற விவேக் வேண்டுகோள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions