விவேக்கை பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்- காரணம் என்ன தெரியுமா?

Bookmark and Share

விவேக்கை பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்- காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாம் அவர்களின் பெயரில் பசுமை கலாம் என்ற திட்டத்தின் பெயரில் நடிகர் விவேக் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

ஒருகோடி மரக்கன்றுகள் என்று முடிவு செய்திருக்கும் விவேக் இதுவரை அவர் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

இவரின் இந்த சேவையை பாராட்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!
இந்த விசயத்துல மட்டும் தளபதியை விஜயை மிஞ்ச ஆளே இல்லை - நெகிழும் பிரபலம்.!
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?
அஜித்திற்கு சூப்பர் ஹிட் படங்கள் கிடைக்கவே விவேக் தான் காரணமாம்- இது தெரியுமா?
தன் மகனுக்காக விவேக் எடுத்த முடிவு- கண்ணீருடன் கூறினார்
பிளாஸ்டிக் அரிசி பற்றி விவேக் அதிரடி கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions