வாட்ஸ் அப் பயன்பாடு இன, மத கலவரங்களுக்கே வழிவகுக்கும்: நடிகர் விவேக்

Bookmark and Share

வாட்ஸ் அப் பயன்பாடு இன, மத கலவரங்களுக்கே வழிவகுக்கும்: நடிகர் விவேக்

நடிகர் விவேக் திரைப்படங்களில் நகைச்சுவையாக நடிக்கும் போதே சமூகம் சார்ந்த கருத்துக்களையும் பதிவு செய்வார். அதுமட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மரம் நடுவது போன்ற சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்பாடு சமூகத்தில் ஆபத்தை விளைவிக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ள குறிப்பில், பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியை விட ஆபத்தானது, சமூக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப். இதனால் உள்நாட்டு கலவரமே ஏற்படும் வாய்ப்புள்ளது.

இது மட்டுமல்லாமல் இன, மத கலவரங்களுக்கும் வாட்ஸ் அப் வழிவகுக்கும். நான் சொல்வது உண்மை என்பது தாமதமாக புரியும் என்று குறிப்பிட்டுள்ள விவேக், இருட்டில் இருந்து கொண்டு கல் எறியும் சில ஆண்மை அற்ற கோழைகளால், கூடிய விரைவில் வாட்ஸ் அப் இழுத்து மூடப்படலாம் (சீனா போல)என டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions