சந்தானம், வடிவேலுவுடன் மோத விரும்பாத விவேக்

Bookmark and Share

சந்தானம், வடிவேலுவுடன் மோத விரும்பாத விவேக்

காமெடி நடிகர் விவேக் ‘நான்தான் பாலா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். குடும்ப பின்னணியில் நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகியிருக்கிறது. இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்து நிலவி வந்தது.
இந்நிலையில், இப்படத்தை வருகிற ஜூன் 26-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்’ படம் நாளை வெளியாகவுள்ளது.
இதையடுத்து அடுத்த வாரம் வடிவேலு நடிப்பில் ‘எலி’ படம் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்கள் வெளியாவதால் இப்படங்களுக்குப் பிறகு விவேக் படம் வெளியாகிறது. 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions