காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விவேக் விசேஷ பிரார்த்தனை

Bookmark and Share

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விவேக் விசேஷ பிரார்த்தனை

இதுகுறித்து நடிகர் விவேக் நிருபரிடம் கூறியதாவது:-

நான் கடந்த ஆயுத பூஜை தினத்தன்று காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு நம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி தன்னுடைய பணிகளை தமிழக மக்களுக்கு செவ்வனே ஆற்ற வேண்டும் என்றும், அவர் நீண்ட ஆயுளோடு நல்ல உடல்நலத்துடன் மக்கள் சேவை புரிய வேண்டும் என்றும் பிரார்தித்து, அர்ச்சனை செய்துவிட்டு வந்தேன்.

இவ்வாறு நடிகர் விவேக் கூறினார். 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions