தன் மகனுக்காக விவேக் எடுத்த முடிவு- கண்ணீருடன் கூறினார்

Bookmark and Share

தன் மகனுக்காக விவேக் எடுத்த முடிவு- கண்ணீருடன் கூறினார்

விவேக் தன் நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்தவர். ஆனால், அவர் வாழ்வில் ஒரு நீங்கா துயரம் சூழ்ந்தது.அவரின் மகன் பிரசன்னா உடல்நலம் முடியாமல் இறந்தார், இதிலிருந்து அவர் மீண்டு வரவே பல மாதங்கள் ஆனது.

இதை தொடர்ந்து இவர் தன் மகனின் நினைவாக சாய் பிரசன்னா என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார், இதில் உடல்நலம் முடியாத குழந்தைகளின் அறுவை சிகிச்சை செலவு, ஏழைக்குழந்தைகளின் படிப்பு செலவு என அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.


Post your comment





Related News
விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!
இந்த விசயத்துல மட்டும் தளபதியை விஜயை மிஞ்ச ஆளே இல்லை - நெகிழும் பிரபலம்.!
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?
அஜித்திற்கு சூப்பர் ஹிட் படங்கள் கிடைக்கவே விவேக் தான் காரணமாம்- இது தெரியுமா?
பிளாஸ்டிக் அரிசி பற்றி விவேக் அதிரடி கருத்து
இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions