மகன் இழப்பு என்னை பெரிதளவில் பாதித்துவிட்டது: விவேக்!

Bookmark and Share

மகன் இழப்பு என்னை பெரிதளவில் பாதித்துவிட்டது: விவேக்!

ரசிகர்களால் சின்ன கலைவாணர் என்றழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் காலமானார். இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தனது மகன் இழப்பு குறித்து நடிகர் விவேக் சமீபத்திய பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் கூறியதிலிருந்து, ” எனது மகன் இழப்பு என்னை உடலளவிலும் மனதளவிலும் முடக்கிப்போட்டது.

ஆனால் தற்போது  அதிலிருந்து நான் மீண்டு வந்துவிட்டேன். இனி தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவேன்” என்றார். நடிகர் விவேக்  தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions