விவேக் உடன் நடிக்கும் கமல் பட நாயகி!

Bookmark and Share

 விவேக் உடன் நடிக்கும் கமல் பட நாயகி!

காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில் விவேக், ஹீரோவாக நடித்த பல படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை. இருப்பினும், அவரைத் தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது ‘துப்பறியும் சங்கர்’ என்ற படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விவேக் துப்பறிவாளராக நடிக்கிறாராம். 1960-களில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் விவேக் ஜோடியாக கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’, ‘இறைவி’ ஆகிய படங்களில் நடித்த கமாலி முகர்ஜி நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. மேலும், இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions