அஜித்தை பற்றி ஓபனாக ஒரே வார்த்தை சொன்ன நடிகர் - அதிர்ந்து போன அரங்கம்.!

Bookmark and Share

அஜித்தை பற்றி ஓபனாக ஒரே வார்த்தை சொன்ன நடிகர் - அதிர்ந்து போன அரங்கம்.!

தல அஜித் தமிழ் சினிமாவின் மெகா ஹிட் நடிகராக விளங்கி வருபவர். இவருடைய படங்களையும் இவரையும் கொண்டாடும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான விவேக் நிகழ்ச்சி ஒன்றின் போது அஜித்தை பற்றி பேசியுள்ளார். விவேகானந்தர் சொன்ன விசயத்தை தான் அஜித் தன்னுடைய படத்தின் பாடலில் கெத்த விடாத நீர் ஏறினாலும் இறங்கினாலும் கெத்த விடாத என்ற வரி இடம் பெற்று இருக்கும் என கூறியுள்ளார்.

இந்த வசனத்தை விவேக் சொல்லி முடிப்பதற்கு முன்பே ஒட்டு மொத்த அரங்கமும் விசில் சத்தத்தால் அதிர்ந்து போயுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட விவேக் அஜித்தை பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!
இந்த விசயத்துல மட்டும் தளபதியை விஜயை மிஞ்ச ஆளே இல்லை - நெகிழும் பிரபலம்.!
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?
அஜித்திற்கு சூப்பர் ஹிட் படங்கள் கிடைக்கவே விவேக் தான் காரணமாம்- இது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions