ஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்

Bookmark and Share

ஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்

ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகளுக்கும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பங்கேற்றார்.

அப்போது மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய அவர், மரம் வளப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.பின்னர் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இளைஞர்கள் ஒன்றினைந்தது பாராட்டுக்குரியது.

அதே போல கிராமங்களில் உள்ள ஏரி குளங்களை சுத்தம் செய்வதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும். வர்தா புயலுக்கு பிறகு தான் மரங்களின் அவசியத்தை சென்னை வாசிகள் உணர்ந்துள்ளனர்.நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்". இவ்வாறு நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார்.


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions