நயன்தாராவை புண்படுத்தவில்லை: விவேக் விளக்கம்

Bookmark and Share

நயன்தாராவை புண்படுத்தவில்லை: விவேக் விளக்கம்

நடிகர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நான் ‘காஷ்மோரா’ பட நிகழ்ச்சியில் கதாநாயகிகள் பற்றி சில கருத்துக்களை சொன்னேன். இப்போதெல்லாம் கதாநாயகிகள் படவிழாக்களுக்கு வருவது இல்லை என்றும், கேட்டால் நாங்கள் அந்த விழாவுக்கு வருவது சென்டிமென்டாக சரியாக இருக்காது.தயாரிப்பாளர்கள் நலன் கருதியே பட விழாக்களுக்கு வருவது இல்லை என்கிறார்கள் என்றும் பேசினேன்.

அப்படி நினைக்காமல் கதாநாயகிகள் வந்து கலந்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என்று நகைச்சுவையாக சொன்னேன். நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. நான் உண்மையிலேயே நயன்தாராவின் ரசிகன். ‘ஐயா’ படத்தில் இருந்து அவருடைய நடிப்பை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

நயன்தாராவின் கஷ்டகாலங்களில் அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்து இருக்கிறேன்.”
இவ்வாறு விவேக் கூறியுள்ளார். 


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions