கமலுக்கு நான் போட்டி அல்ல: விவேக்

Bookmark and Share

கமலுக்கு நான் போட்டி அல்ல: விவேக்

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்’ படமும், விவேக் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ படமும் ஜூன் 3-ந் தேதி ஒரேநாளில் வெளியாகின்றன. ‘பாபநாசம்’ படம் வெளியாகும் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அன்றைய தேதியில் ஏற்கெனவே வெளியிடப்போவதாக அறிவித்திருந்த படங்கள் தள்ளிப்போயின. 

இருப்பினும், விவேக் இதிலிருந்து பின்வாங்காமல் அறிவித்திருந்த தேதியில் படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால், கமல்-விவேக் இடையே போட்டி உருவாகியிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் பரவின. 

இது நடிகர் விவேக்குக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து விவேக் கூறும்போது, கமலுடன் போட்டி என்று வரும் செய்திகள் எனக்கு வருத்தம் அளிக்கின்றன. 2 படங்களும் வரும் தேதி ஜூலை 3, அவ்ளவுதான். அவருக்கு நான் போட்டியும் அல்ல நிகரும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். சந்திரமோஹன் இயக்கியுள்ளார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions