விவேக் மகன் இறப்புக்கு நேரில் சென்று இரங்கள் தெரிவித்த அஜீத்

Bookmark and Share

விவேக் மகன் இறப்புக்கு நேரில் சென்று இரங்கள் தெரிவித்த அஜீத்

நடிகர் விவேக் அவர்களின் மகன் பிரசன்னகுமார் வயது 13. நேற்று சென்னையில் காய்ச்சலால் மரணமடைந்து விட்டார்.

தீவிர காய்ச்சலால் கடந்த நாற்பது நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பிரசன்னா குமாரின் அகால மரணம் குறித்து நடிகர் அஜித் குமார் இரங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித்குமார் கூறுகையில் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா மரணம் அடைந்துவிட்டார் என்பது நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும். என கூறி உள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions