உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Bookmark and Share

உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பாவனாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நடிகர் விவேக்கை நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கிறார்கள்.

நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்டதை கண்டித்ததுடன் அவருக்கு ஆதரவாக திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாவனாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Vivekh actor ✔ @Actor_Vivek 
தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன்,இது போன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது!We r wit u bavna

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன்,இது போன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது! நாங்கள் உங்களுக்கு ஆதரவு பாவனா என விவேக் ட்வீட்டியுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் விவேக்கை வறுத்தெடுத்துள்ளனர்.

KARTHiK @iKarthy 
பாவனாவிற்கு நடந்தது 3 வயது குழந்தைக்கு நடந்ததை விட பெரிதா[email protected]_Vivek

மண்டகசாயம் @kasaayam . 
@Actor_Vivek நண்பனை மாமாவாக்கி பிச்சைக்காரியை ரூமுக்கு கூட்டிட்டு வர வைச்சு பண்றதெல்லாம் வக்கிரத்துல வராதுங்களா ஐயா - ஜக்கி வாசுதேவ் pic.twitter.com/9Ck0l41RWm

ஹர்ஷினிக்கும் ரித்திகாவுக்கும் திரையுலகத்தினர் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க அவர்கள் என்ன சாராவா.. நைனிக்காவா..?

கிரேஸி ®™ @Crazeytalks 
@Actor_Vivek அப்போ நந்தினி ஹர்ஷினி இன்னும் ௭வ்வளவோ சாதரண பெண்மணிகள் இருக்காங்க ஏ அவங்க பக்கம் யாரும் பேச மாட்ரீங்க

டைலர் @Dharanishraja 
@Actor_Vivek ஐயா நீஙக கேரளாவல இருக்கிங்களா இல்ல தமிழ்நாட்லயா இங்க மாசம் ஒரு குழந்தைங்கள கொல்ரானுங்க இதலாம் கேட்க மாட்டீங்க 

Danny @Liben_Danny 
@Actor_Vivek பாவனா போன்ற பிரபலங்களைக்கு நீங்கள் இருக்கிறீர்கள், நீதி கிடைக்காமல் போன நம் ஊர் ஏழை பெண்களுக்கு யார் இருக்கிறார்கள் 

கமல் பக்தன் @kandanm723 
@Actor_Vivek ஹர்சினியும் நந்தினியும் கூட பெண்கள் தான் அப்ப எங்க போனிங்க விவேக் சார்

RK JO @rkjo23 
@Actor_Vivek உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா....

பேர் வைக்கலங்க @kumar71166430 
@Actor_Vivek ரட்டை அர்த்த வசனத்த அதிகமா பேசும் நீங்களும் பெண்களை போதை பொருலாக சித்தரிக்கும் தாங்கள் சார்ந்த சினிமாவும் முதலில் திருந்தட்டும் 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions