விவேக் ஓபராய் வில்லன் இல்லையா! உண்மையான விவேகம் வில்லன் யார்?

Bookmark and Share

விவேக் ஓபராய் வில்லன் இல்லையா! உண்மையான விவேகம் வில்லன் யார்?

தல அஜித்தின் விவேகம் படம் தற்போது செர்பியாவில் படமாகி வருகிறது. சிவா இயக்கிவரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவர் நான் வில்லன் இல்லை என சூசகமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"நான் வில்லனா. கடவுளுக்கும், இயக்குனர் சிவாவுக்கு மட்டுமே அது தெரியும்" என ட்விட்டரில் கூறியுள்ளார். அதனால் விவேகம் படத்தின் உண்மையான வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

vinod kumar @vinodkumar2962

We thala fans love our villain also sir @vivek_oberoi dedicated 2 u sir @directorsiva @ThalaAjith_FC @TeamKingMakers_ @TrendsAjith @tn_ajith pic.twitter.com/PiuGTYjvJa 

 Vivek Anand Oberoi ✔ @vivek_oberoi

@vinodkumar2962 @directorsiva @ThalaAjith_FC @TeamKingMakers_ @TrendsAjith @tn_ajith Thank u so much for the love #Thala fans! I am humbled & honoured! Btw, who says I am the villain? Only God & @directorsiva knows! #Vivegam


Post your comment

Related News
அஜித்தை பற்றி ஓபனாக ஒரே வார்த்தை சொன்ன நடிகர் - அதிர்ந்து போன அரங்கம்.!
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்
வெளிநாடுகளில் வேற லெவலில் கலக்கிய விவேகம் - முழு வசூல் விவரம் இதோ.!
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!
இந்த விசயத்துல மட்டும் தளபதியை விஜயை மிஞ்ச ஆளே இல்லை - நெகிழும் பிரபலம்.!
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions