இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்

Bookmark and Share

இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் விவேகம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் நடித்துள்ள பேங்க் சோர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சல்மான் கானின் டியூப்லைட் படத்தை பற்றி பேசியுள்ளார்.

"டியூப்லைட் நிச்சயம் சூப்பர்ஹிட்டாகும், பாகுபலி படத்தின் சாதனைகளை முறியடிக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் விவேக் ஓபராய் மற்றும் சல்மான் இடையே பல பிரச்சனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?
12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷீட்டி மீது போலீசில் புகார் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions