அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்

Bookmark and Share

அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்

அஜித்துடன் ஒருவர் நடித்தால் அவருக்கும் சேர்த்து புகழ் கிடைக்கும். அப்படித்தான் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அருண்விஜய் ரீஎண்ட்ரி ஆனார்.

இந்நிலையில் பாலிவுட்டில் மார்க்கெட் இழந்து இருக்கும் விவேக் ஓபராய் தற்போது விவேகம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படம் முடிவதற்குள் அடுத்து இவர் பிரபாஸ் நடிக்கும் ரூ 150 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகின்றது.


Post your comment





Related News
தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்
அஜித்தின் ரீமேக் படத்திற்காக அதிரடி திட்டம் போட்ட திரையரங்கம்
உங்கள் பேவரட் நடிகர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது தெரியுமா!
அஜித்துக்கு அரசியல், விஜய்க்கு குடும்பம் தான் சூட்- பிரபல இயக்குனர்
அஜித் போல நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லன் நடிகரா?
அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி
கன்னடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விவேகம் படத்திற்கும் பில்லாவுக்கும் என்ன ஒற்றுமை?
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அஜித்
ஜீவி பிரகாஷ் - சைந்தவி திருணம்: தல அஜீத்துக்கு ஸ்பெஷல் அழைப்பு.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions