பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

Bookmark and Share

பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக வியட்நாம் வீடு புகழ் இயக்குனர் சுந்தரம் அவர்கள் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பல பரிமாணங்களை கொண்ட இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். 73 வயதான சுந்தரம் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions