சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் விழித்திரு

Bookmark and Share

சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் விழித்திரு

விழித்திரு நீண்ட நாட்களாக இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் முழுவதுமே ஒரு இரவில் நடப்பது போல் இயக்கியுள்ளார் மீரா கதிரவன்.

இதில் வெங்கட் பிரபு, சரண், விதார்த், தன்ஷிகா, கிருஷ்ணா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், சமீபத்தில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து முடிந்தது.

மேலும், புதிய ட்ரைலர் ஒன்றும் வெளிவந்தது, இந்த ட்ரைலர் முடிகையில் கிருஷ்ணா ‘இங்க ஒரே கலவரம் இதெல்லாம் செய்வதே போலிஸ் தான்’ என கூறுவது தற்போதைய ட்ரெண்டிற்கு மிக பொருத்தம். இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions