கணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்யா?

Bookmark and Share

கணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்யா?

பிரபல தனியார் தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. இவர் பல ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இதுதவிர, சினிமா நிகழ்ச்சிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது பெரிய திரையிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ரம்யாவுக்கும், அபாரஜித் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த இவர்களது திருமணத்தை பார்த்து அனைவரும் வியந்து போயினர்.

இதுநாள்வரை சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வில் தற்போது புயல் வீசத் தொடங்கியுள்ளது. ரம்யா-அபாரஜித் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது பிரியும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இரு குடும்பத்து பெரியவர்களும் இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். மேலும், இருவருக்கும் பொதுவான நண்பர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். 

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions