திருமண வாழ்க்கை குறித்து பேச மறுத்த VJ ரம்யா!

Bookmark and Share

திருமண வாழ்க்கை குறித்து பேச மறுத்த VJ ரம்யா!

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் டிடி-க்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமானவர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின்மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகியுள்ளார்.

இதுபோக உடற்பயிற்சியின் முக்கியத்துவம், ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்களையும் அவர் இணையத்தளங்களில் வழங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் இவரை சந்தித்த நிருபர் ஒருவர், இவரது திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அந்த கேள்விக்கு மட்டும் பதில் கூற மறுத்த அவர், “இது என்னுடைய பர்சனல். பர்சனலாகவே இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions