VJ ரம்யாவின் அடுத்த அதிரடி, களத்தில் இறங்கினார்

Bookmark and Share

VJ ரம்யாவின் அடுத்த அதிரடி, களத்தில் இறங்கினார்

VJ ரம்யா சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம்.

இவர் சமீபத்தில் தான், தன் கணவரை விவாகரத்து செய்தார்.

இதை தொடர்ந்து இவர் உடற்பயிற்சி குறித்து பல தகவல்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டு இருந்தார்.

தற்போது மீண்டும் தனக்கு பிடித்த தொகுப்பாளார் பணிக்கே திரும்பி விட்டார்.

பிரபல தொலைக்காட்சியில் இடம்பெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மீண்டும் தொகுப்பாளராக வந்துவிட்டார்.


Post your comment





Related News
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
அம்மாவாக ஆசைப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்!
திரிஷா, ஹன்ஷிகாவை தொடர்ந்து வி ஜே ரம்யாவுக்கு நேர்ந்த சோகம்
பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஐஸ்வர்யா தனுஷ்
முக்கியமான வேடத்திற்கு ஓகே! இல்லையேல் நோ! – ரம்யா கிருஷ்ணன்
திருமண வாழ்க்கை குறித்து பேச மறுத்த VJ ரம்யா!
சின்னத்திரை நடிகருடன் இணையும் ரம்யா நம்பீசன்!
பிரேம்ஜி Vj ரம்யாவின் வில்லங்க உறவு!
ஜோக்கர் முழு வசூல் விவரம் வெளியானது!
நடிகை குத்து ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions