அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே

Bookmark and Share

அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகை ரம்யா சமீபத்தில் விஜய்யுடன் தான் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் புதிவு செய்து, மெர்சல் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும்.

இந்த சாதனையை எந்த தல படமும் நெருங்க முடியாது என்று கூறியுள்ளார், இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பலரும் இவருடைய அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டது என்று கூறி வரும் நிலையில், எது உண்மை என்று தெரியவில்லை.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions