ஒரேநாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் மலையாள இயக்குனர்..!

Bookmark and Share

ஒரேநாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் மலையாள இயக்குனர்..!

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குனர் தான் வி.கே.பிரகாஷ்.. ஆனால் தமிழ்  தவிர தெலுங்கு, கன்னடம் இந்தி என மற்ற மொழிகள் அனைத்திலும் படம் இயக்கிவிட்டார்.

இவர் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. அதனாலேயோ என்னவோ, இந்த சாதனையை கொண்டாடும் விதமாக வரும் வியாழன் அன்று இவர் இயக்கியுள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கின்றன.. ஒன்று மலையாளத்தில்.. மற்றொன்று இந்தியில்.

ஆனால் இது ஏதேச்சையாக அமைந்தது தான் என்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ். மலையாளத்தில் ஆசிப் அலியை வைத்து இவர் இயக்கியுள்ள படம் 'நிர்நாயகம்'. சமீபகாலமாக நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

அவற்றை மையமாக வைத்து, அதில் சமூக கருத்தையும் சொல்லும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளாராம். அதேசமயம் இந்தியில் இயக்கியுள்ள 'இஷ்க்தேரியான்' படமோ இதிலிருந்து மாறுபட்ட ரொமான்டிக் சப்ஜெக்ட்.. இதில் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகா அக்சய் சக்ரவர்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். 


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions