வில்லனாக மாறிய விடிவி கணேஷ்!

Bookmark and Share

வில்லனாக மாறிய விடிவி கணேஷ்!

சிம்பு-திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் ஒளிப்பதிவாளர் கணேஷ். இப்படத்திற்கு பிறகு அவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் கலந்த காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வேகமாக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சுந்தர்.சி நடிப்பில் இந்த வாரம் வெளியாகவுள்ள ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் முதன்முதலாக விடிவி கணேஷ் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் சுந்தர்.சிக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து விடிவி கணேஷுக்கு வில்லன் வேடத்தில் நடிக்கம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வெங்கட்ராகவன் இயக்கியுள்ளார். பூனம் பாஜ்வா, சிங்கம் புலி, கிரண், ரவி மரியா, சதிஷ், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்னி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions