350 திரையரங்குகளில் இன்று வெளியாகும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’!

Bookmark and Share

350 திரையரங்குகளில் இன்று வெளியாகும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’!

சுந்தர் சி தயாரிப்பில் பாஸ்கர் இயக்கத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன் நடித்துள்ள பேய் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. இப்படம் இன்று உலகம் முழுவதும் 350 திரையரங்குகளில் வெளியாகிறது.

இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 250 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சித்தார்த் விபின் இசையில் மஜ்ஜா மல்ச்சா எனும் பாடலை பாடியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
வில்லனாக மாறிய விடிவி கணேஷ்!
டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!
சந்தானத்தின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! - விடிவி கணேஷ்
நான் \'கார்குரல் கண்ணன்\' - VTV கணேஷ்
வி.டி.வி. கணேசுக்கு பட்டம் சூட்டிய சினிமாத்துறையினர்!
கனீர் குரலில் பாட்டு பாடும் வி.டி.வி கணேஷ்..!
விடிவி கணேசுக்கு \'இங்கே என்ன சொல்லுது\' மீரா.. மீரா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions