விவி விநாயக் இயக்கத்தில் மகேஷ் பாபு

Bookmark and Share

விவி விநாயக் இயக்கத்தில் மகேஷ் பாபு

மகேஷ் பாபு தாயரித்து நடித்த ஸ்ரீமந்துடு வசூலிலும். வெளிவந்த 12 நாட்களில் உலகம் முழுவதும் 143.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்போது மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். இப் படப்பிடிப்பில் செப்படம்பர் 14 ஆம் தேதி முதல் மகேஷ் பாபு கலந்து கொள்ளவுள்ளார்.
சமந்தா,பிரனிதா,காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரமோற்சவம் படத்தை முடித்தபிறகு மகேஷ் பாபு இயக்குநர் விவி விநாயக் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல வெற்றிப் படங்களை டோலிவுட்டில் கொடுத்துள்ள இயக்குநர் விவி விநாயக் தற்போது நடிகர் அகில் நாயகனாக அறிமுகமாகும் படத்தினை இயக்கி வருகின்றார்.
அடுத்து மகேஷ் பாபு படத்தை விவி விநாயக் இயக்குவார் என கூறப்படுகின்றது. கோபி மோகன் மற்றும் கோன வெங்கட்  இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை ஏற்கனவே துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.  


Post your comment





Related News
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
ஆரவ்க்கு ஜோடியாக நடிக்க ஓவியா சொன்னது என்ன தெரியுமா?
அவ்வை சண்முகி பாப்பா – இப்போ என்ன பண்றார் தெரியுமா?
அஜித்தை ப்ரொபோஸ் செய்ய விரும்பும் பிரபல நடிகை!
சென்னை 28 பார்ட் 2 முழுக்க முழுக்க கிராமத்து கதையாம்!
கதை இல்லாமல் திணறும் சூது கவ்வும் டீம்
நடிப்பை படித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன்: விநாயக்ராஜ் சொல்கிறார்
விநாயக் இயக்கத்தில் அகில் நாயகனாக அறிமுகம்...
கதாநாயகனாகும் கருணாகரன் - ராதாமோகன் இயக்குகிறார்
சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் \'கை நீளம்\': ரஜினி பிறந்த நாளில் சூட்டிங் தொடக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions