சென்னை 28 பார்ட் 2 முழுக்க முழுக்க கிராமத்து கதையாம்!

Bookmark and Share

சென்னை 28 பார்ட் 2 முழுக்க முழுக்க கிராமத்து கதையாம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகிவரும் இப்படத்தின் கதை முழுக்க முழுக்க கிராமத்தில் நடைபெறுகிறதாம். பருத்திவீரனுக்கு பிறகு தான் இசையமைக்கும் முழுநீள கிராமத்து சப்ஜெக்ட் படம் இதுதான் என யுவன்ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
சென்னை 28 மூன்றாம் பாகம்?
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
“ச்ச.. நான் நடிச்சிருக்கனும்” சென்னை 28 பார்த்துவிட்டு கலங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!
சென்னை 28 மூன்றாம் பாகம் இப்படித்தான் இருக்குமாம் – பிரேம்ஜி வெளியிட்ட ரகசியம்!
முச்சதம் அடித்த கருண் நாயரை பாராட்டும் சென்னை 28 அணியினர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions