7C சீரியலில் நடித்த அந்த பொண்ணா இது? - ரசிகர்களை வாய் பிளக்க வைத்த புகைப்படம்.!

Bookmark and Share

7C சீரியலில் நடித்த அந்த பொண்ணா இது? - ரசிகர்களை வாய் பிளக்க வைத்த புகைப்படம்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் 7C என்ற சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது, குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே சூப்பரான வரவேற்பு இருந்தது.

ஏழாம் வகுப்பு மாணவர்கள் கதையை கொண்டு உருவான இந்த படத்தில் வாட்டர் டேங்க் என ஒரு பெண் அழைக்கப்படுவார். இந்த சீரியலில் சிறிய பெண்ணாக நடித்திருந்த இந்த பெண் தற்போது அதே சேனலில் கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளார்.

 அந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது, அதில் நாயகியான அந்த பெண்ணை பார்த்து ரசிகர்கள் அந்த பெண்ணா இது? என வாய் பிளந்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
ஐஸ் பக்கெட்டிற்கு போட்டியாக ரைஸ் பக்கெட் வழங்கிய பர்மா படக்குழு!
ஐஸ் நீரில் குளிக்கிறார் ஹன்சிகா
தினமும் மினரல் வாட்டரில் தான் குளிப்பேன்: தாம் தூம் நடிகை..!
பத்து மணி நேரம் தண்ணீரில் கிடந்த லட்சுமி மேனன்..!
தண்ணீருக்கா அடிபட்ட ..பெரிசுகளின் கனவுக்கன்னிகள்!
கோடை வெய்யில் :தண்ணீர்ப் பந்தல் திறந்து வைத்தார் பவர்ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions