தில் தடக்னே டூ உடன் வெளியாகும் வாஜிர் டீசர்

Bookmark and Share

தில் தடக்னே டூ உடன் வெளியாகும் வாஜிர் டீசர்

அமிதாப் பச்சன், பர்ஹாஜ் அக்தர் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள வாஜி்ர் படத்தின் டீசர், தில் தடக்னே டூ படத்துடன் சேர்ந்து திரையிடப்பட உள்ளது. இது, வாஜிர் படத்தின் இரண்டாவது டீசர் ஆகும்.

வாஜிர் படத்தின் முதல் டீசர், அமீர் கான் நடிப்பில் வெளியான பீகே படத்துடன் இணைந்து வெளியானது. படத்தின் முதல் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்ததை தொடர்ந்து, இரண்டாவது டீசர், தில் தடக்னே டூ படத்துடன் இணைந்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions