ஜூலை 6ல் வெல்கம் பேக் டிரைலர்!

Bookmark and Share

ஜூலை 6ல் வெல்கம் பேக் டிரைலர்!

வெல்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் வெல்கம் பேக். ஜாவ் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், நானா பட்டேக்கர், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும்வேளையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெல்கம் பேக் படத்தின் டிரைலரை அடுத்தவாரம், அதாவது, ஜூலை 6ம் தேதி வௌியிட முடிவு செய்துள்ளனர். படத்தை செப் 4ம் தேதி வௌியிட இருக்கின்றனர்.


Post your comment





Related News
சசிகலா அஜீத் சந்திப்பு? ஊடகங்களின் உளறல்! சிக்க வைக்கப்பட்டாரா அஜீத்?
வெல்கம் பேக் வசூல் மூன்று நாளில் ரூ.51 கோடி!
வெல்கம் பேக் முதல் நாள் வசூல் ரூ. 14 கோடி
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
முன்னா பாயை போன்றிருக்கும் அஜ்ஜூ பாய்
கப்பார் இஸ் பேக் படத்தை பாராட்டிய டில்லி முதல்வர்!
5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!
முதல்நாளே ரூ.13 கோடி வசூல் செய்த கப்பார் இஸ் பேக்
கபார் இஸ் பேக் படத்தை எதிர்பார்க்கும் சுமன்
பெரும் பபரப்பை ஏற்படுத்தும் \'கப்பார் இஸ் பேக்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions