வெல்கம் பேக் வசூல் மூன்று நாளில் ரூ.51 கோடி!

Bookmark and Share

வெல்கம் பேக் வசூல் மூன்று நாளில் ரூ.51 கோடி!

ஜான் ஆபிரஹாம், நானா பட்டேக்கர், அனில் கபூர், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெள்ளிக்கிழமை ரிலீஸான வெல்கம் பேக் படம் இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் வசூலில் எந்த குறையும் இல்லை. 

முதல் மூன்று நாட்களில் மட்டும் இப்படம் ரூ.51 கோடி வசூலித்துள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.14.35 கோடியும், சனிக்கிழமை ரூ.17.05 கோடியும், ஞாயிறு அன்று ரூ19.60 கோடியும் வசூலித்துள்ளது.


Post your comment





Related News
சசிகலா அஜீத் சந்திப்பு? ஊடகங்களின் உளறல்! சிக்க வைக்கப்பட்டாரா அஜீத்?
வெல்கம் பேக் முதல் நாள் வசூல் ரூ. 14 கோடி
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
முன்னா பாயை போன்றிருக்கும் அஜ்ஜூ பாய்
ஜூலை 6ல் வெல்கம் பேக் டிரைலர்!
கப்பார் இஸ் பேக் படத்தை பாராட்டிய டில்லி முதல்வர்!
5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!
முதல்நாளே ரூ.13 கோடி வசூல் செய்த கப்பார் இஸ் பேக்
கபார் இஸ் பேக் படத்தை எதிர்பார்க்கும் சுமன்
பெரும் பபரப்பை ஏற்படுத்தும் \'கப்பார் இஸ் பேக்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions