வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!

Bookmark and Share

வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!

ஜான் ஆபிரஹாம், நானா படேக்கர், அனில் கபூர், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள வெல்கம் பேக் படம் வருகிற செப்., 4ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. 

இப்படம் பற்றி ஜான் ஆபிரஹாம் கூறியிருப்பதாவது... வெல்கம் படம் எங்கு முடிந்ததோ அதே இடத்திலிருந்து தொடங்குகிறது வெல்கம் பேக் படம். இப்படத்தில் உதய் பாயாக நானா படேக்கரும், மஞ்சு பாயாக அனில் கபூரும் நடித்துள்ளனர். 

நான் அஜூ பாயாக நடித்துள்ளேன். இப்படத்தில் ரத்தக்காட்சிகளோ... இரட்டை அர்த்த வசனங்களோ... ஆபாசமான காட்சிகளோ... எதுவும் கிடையாது. அனைவரும் பார்க்ககூடிய படமாக வெல்கம் பேக் இருக்கும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சசிகலா அஜீத் சந்திப்பு? ஊடகங்களின் உளறல்! சிக்க வைக்கப்பட்டாரா அஜீத்?
பிப்.5-ல் ராக்கி ஹேண்ட்சம்!
வெல்கம் பேக் வசூல் மூன்று நாளில் ரூ.51 கோடி!
வெல்கம் பேக் முதல் நாள் வசூல் ரூ. 14 கோடி
முன்னா பாயை போன்றிருக்கும் அஜ்ஜூ பாய்
ஜான் ஆபிரஹாம் வேண்டுகோல் - வதந்தியை நம்பாதீர்
ஜூலை 6ல் வெல்கம் பேக் டிரைலர்!
இணை தயாரிப்பாளராகும் ஜான் ஆபிரஹாம்
ஆன்கன்-2: அக்ஷய்க்கு பதில் ஜான் ஆபிரஹாம்!
மீண்டும் தள்ளிப்போகிறது வெல்கம் பேக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions