திடீரென மொத்தமாக செயலிழந்த வாட்ஸப் - என்னாச்சு?

Bookmark and Share

திடீரென மொத்தமாக செயலிழந்த வாட்ஸப் - என்னாச்சு?

உலகம் முழுவதும் உள்ள மக்கள், இளைய தலைமுறையினர் என அனைவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள தற்போது பெரும்பாலும் இணையத்தளங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் அதிவேகமாக தங்களது கருத்துகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வாட்சப் மிகவும் உதவியாக உள்ளது, இதனால் பல மில்லியன் மக்கள் வாட்ஸப் பயன்படுத்தி வருகின்றனர்.

திடீரென இன்று மதியம் முதல் வாட்ஸப் இயக்கமால் இருந்து வந்தது, சர்வர் பிரச்சனையால் இந்த இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பற்றி வாட்ஸப் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பழைய நிலைக்கு திரும்புகிறது வாட்ஸப்.

 


Post your comment





Related News
கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா?
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
அவரோடு ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை! எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்!
தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
16 வருஷம் ஆகியும் இன்னும் மரியாதை இருக்குறதுக்கு ஒரே காரணம் விஜய் தான் - இயக்குனர் உருக்கம்
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
`கலகலப்பு-2' படக்குழுவின் புதிய அப்டேட்
அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions