இதுவரை யாரும் பார்க்காத காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி, மகள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இதுவரை யாரும் பார்க்காத காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி, மகள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் 2009 ம் ஆண்டு வெளிவந்த நாள் நச்சத்திரம் என்ற படத்தில் அறிமுகமானார் கொட்டாச்சி, இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது, தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் இதுவரை கொட்டாச்சியின் மனைவி யார்? மகள் யார்? என்பது பறக்கும் தெரியாத விசயமாகவே உள்ளது.

மேலும் சமீபத்தில் கூட இவரது ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் இருவரும் இணைந்து கொட்டாச்சியை அடித்து விடு நகைகளை திருடி சென்றுவிட்டார் அந்த சம்பவம் அப்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இவர் மகள் மற்றும் மனையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions