அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன்- வில் சுமித்!

Bookmark and Share

அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன்- வில் சுமித்!

மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறிகையில் “நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்று கூறியுள்ள அவர், முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது போன்ற பேச்சுகள் தன்னை தீவிர அரசியலில் வலுகட்டாயமாக ஈடுப்பட தூண்டும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் அரசியலில் இறங்கினால் அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன் என்று சுமித் கூறியுள்ளார்.

வில் சுமித் தன்னம்பிகை என்ற வார்த்தையின் உயிர்வடிவமாக பார்க்கப்படுபவர். எனவே அமெரிக்காவின் அடுத்த கருப்பின ஜனாதிபதி வில் சுமித் இருப்பதற்கான அனைத்து சாத்தியமும் உள்ளது. 


Post your comment





Related News
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
குழந்தைகளை படிக்க வைக்க பிரபல நடிகை செய்த வேலை - கலங்க வைக்கும் தகவல்.!
நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்
நடிகை சில்க் சுமிதாவிற்கு அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
‘மஸ்காரா’ அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர்
ஹாலிவுட் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை: மனைவி உருக்கம்
பேஸ்புக்கை பயன்படுத்தி ஆபாச செய்கைகள் செய்தவர்களை போலீசில் மாட்டவைத்த தெலுங்கு நடிகை
நடிகை மித்ரா குரியன்-வில்லியம்ஸ் கொச்சியில் திருமணம்
சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஜோதிலட்சுமி வாழ்க்கை படமாகிறது
படத்துக்காக பட்டினி கிடந்த ஹீரோயின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions