‘பெருமாளே’ நாடகம் வெளிநாடுகளில் பிரபலம்!

Bookmark and Share

‘பெருமாளே’ நாடகம் வெளிநாடுகளில் பிரபலம்!

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் சிலர் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்து விட்ட போதும் இன்னமும் நாடகங்களை, தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் மூலமாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி அருண், அண்மையில் பெருமாளே என்றொரு குடும்ப காமெடி நாடகத்தை பல்வேறு அயல்நாடுகளில் நடத்தி வருகிறார். ஜி.ராதாகிருஷ்ணன் கதை வசனம் எழுத, சுரேஷ்வர் இயக்குகிறாராம்.

இந்த பெருமாளே நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக குழுவினருடன் ஒய்.ஜி.மதுவந்தி அருண் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

வெளிநாடுகளில் இந்த நாடகத்துக்கும், மதுவந்தியின் நடிப்புக்கும் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம். 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions