பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?

Bookmark and Share

பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு படங்களாவது ரிலீஸ் ஆகி விடுகின்றன, ஒரு சில நாட்கள், பண்டிகை நாட்களில் பல படங்கள் போட்டி களத்தில் இறங்கி விடுகின்றன.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி-2ல் வெளியாகும் படங்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன, அன்று மட்டுமே தமிழ் சினிமாவில் 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இதோ அந்த லிஸ்ட்

 1. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்

2. மதுர வீரன்

3. ஏமாளி

4. படைவீரன்

5. விசிறி

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions