எமன் சென்சார் ரிப்போர்ட்

Bookmark and Share

எமன் சென்சார் ரிப்போர்ட்

தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துவரும் விஜய் ஆன்டனி நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் எமன். இந்த படம் பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எமனை பார்த்த சென்சார் போர்டு நேற்று U சான்றிதழ் வழங்கியுள்ளது.

'நான்' புகழ் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார்.


Post your comment





Related News
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
எமன் – யாருக்கு? யாருக்கோ...!
‘எமன்’ படம் மூலம் விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை தொடுவார்: தியாகராஜன்
விஜய் ஆண்டனியின் எமன் படத்தின் ரிலீஸ்க்கு சிக்கலா?
பன்னீர் - சசி மோதலை காசாக்கத் துடிக்கும் 'எமன்'!
'எமனி'ல் இரு எமன்கள்!
சிறப்பான நாளில் வெளியாகும் எமன்! படக்குழு செண்டிமெண்ட்
முற்றிலும் மாறுபட்ட அரசியல் கதை `எமன்'
பெண்ணை இப்படித்தான் வளர்க்கணும்! பிரியமானவள் உமா
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions