பன்னீர் - சசி மோதலை காசாக்கத் துடிக்கும் 'எமன்'!

Bookmark and Share

பன்னீர் - சசி மோதலை காசாக்கத் துடிக்கும் 'எமன்'!

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்து விரைவில் வரவிருக்கும் எமன் படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. 

"எமன் திரைப்படம் யு சான்றிதழை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு கதாநாயகன் விஜய் ஆண்டனி.

தரமான கதையம்சங்கள் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் அவருடைய சிறப்பம்சம், எங்களின் 'எமன்' படம் 'யு' சான்றிதழை பெறுவதற்கு பக்கபலமாய் இருந்தது. தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு திரைப்படமாக எங்களின் 'எமன்' இருக்கும்," என்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.

இந்தப் படத்தில் முதல் முறையாக அரசியல்வாதியாக நடித்துள்ளார் விஜய் ஆன்டனி. நாடு இப்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், இந்த வாரமே படத்தை வெளியிடுகிறார்கள்.

 


Post your comment





Related News
நானே சொதப்பிட்டேங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்
பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்
எமன் படத்தில் நடித்தது ஏன்…? - மியா ஜார்ஜ் விளக்கம்
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்
விஜய் ஆண்டனியின் எமன் படத்தின் ரிலீஸ்க்கு சிக்கலா?
அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!
'எமனி'ல் இரு எமன்கள்!
விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசமான தலைப்பு!
அரசியல் தலைவர்களுடன் விஜய் ஆண்டனி திடீர் சந்திப்பு
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions