6 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விஜய் ஆண்டனியின் எமன்!

Bookmark and Share

6 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விஜய் ஆண்டனியின் எமன்!

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துவரும் படம் எமன். இப்படத்தின் பட்ஜெட் ரூ. 6 கோடியாம். இதுவரை லோ பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜய் ஆண்டனி, முதல்முறையாக இப்படத்தை அதிக பொருட்செலவில் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் பிரதி அடிப்படையில் அவர் தயாரிக்கும் இப்படத்தை நான், அமர காவியம் படங்களை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்கி வருகிறார். இதற்கிடையில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்  திரைப்படம் வரும் மார்ச் 4-ல் திரைக்கு வருகிறது.

 


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமிர் பிடிச்சவன் விஜய் ஆண்டனி செய்யும் அசத்தலான செயல் - எதிர்ப்பரப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions