எமன் பாதி படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

எமன் பாதி படப்பிடிப்பு முடிந்தது!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. முதல் பிரதி அடிப்படையில் விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பட்ஜெட் ரூ. 6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions