ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!

Bookmark and Share

ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!

ஈரானை சேர்ந்த Sahar Tabar என்ற பெண் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைப்பட்டு தற்போது பெற்றுள்ள தோற்றம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

50ம் மேற்பட்ட முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர் தற்போது பேய் போல இருப்பதாக அனைவரும் விமர்சிக்கின்றனர்.அதுமட்டுமின்றி 19 வயதே ஆன இந்த பெண் 40 கிலோ உடல் எடையை தாண்ட கூடாது என்பதற்காக கடுமையான டயட்டில் இருந்துள்ளார்.

தற்போது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வரும் அவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். அவரின் புகைப்படங்களுக்கு 'பேய் போல் இருக்கிறாய்', 'உன் முகத்தின் மீது யார் வெடிகுண்டு வைத்தது' போன்ற கடுமையான விமர்சனங்களே வருகின்றன.


Post your comment





Related News
ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு
முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!
கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி
புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி
இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!
ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\'
கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ
வாவ்! ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா சம்பளம் ரூ 185 கோடியாம்.
ஆடையில்லா ஏஞ்சலினாவின் ஓவியம் ஏலத்தில்.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions