வசூல் சாதனை படைக்குமா என்னை அறிந்தால்?

Bookmark and Share

வசூல் சாதனை படைக்குமா  என்னை அறிந்தால்?

தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய "என்னை அறிந்தால்" படம், தெலுங்கிலும் வசூல் சாதனையை நிகழ்த்துமா என்பது இந்த வார இறுதிக்குள் தெரிய வரும்....

கெளதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படம், அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தது.

இந்த படம், மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 22ம் தேதி வெளிவர உள்ளது.

அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா மற்றும் ஆரம்பம் படங்கள், தெலுங்கிலும் வெற்றி பெற்றன. அதேபோன்று, என்னை அறிந்தால் படமும், வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions